வணக்கம்,
காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
படைப்புக்கள்,இதழ் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தருவதுடன்,நண்பர்களையும் காற்றுவெளி வட்டத்திற்குள் இணையுங்கள்.
இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:
கவிதைகள்:
கலா புவன்(லண்டன்),
மஜினா உமறு லெவ்வை (இலங்கை)
ஞா.முனிராஜ்,
ரகுநாத்.வ.(மதுரை),
மு.முபாரக்,
கவிஜி,
காவிரிமைந்தன்(பம்மல்/சென்னை),
மு.ஆறுமுகவிக்னேஷ்,
புசல்லாவ கணபதி,
Dr.ஜலிலா முஸம்பில் (ஏறாவூர்),
வெ.தமிழ்க்கனல்,
அய்யனார் ஈடாடி,
கவிஞர்.பாரியன்பன்,
க.புனிதன்,
கண்ணன்,
ராஜேஸ்வரி.செல்லையா (மொழிபெயர்ப்புக் கவிதை),
பா.சிவகுமார்,
டாக்டர்.எழில்வேந்தன்,
தங்கேஸ் -தேனி,
பாத்திமா மிந்கா,
குமரன்விஜி.விஜயகுமார்,
ச.இராஜ்குமார்,
ப.தாணப்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம்,
சிறுகதைகள்:
ந.கிருஷ்ணசிங்கம்,
கே.சுதாகர்(குறுங்கதை),
கோவிலூர்.செல்வராஜன்,
மணிமாலா மதியழகன்.-சிங்கப்பூர்,
நெய்தல் நாடன்,
கட்டுரைகள்:
எஸ்.உதய பாலா-பழனி(நூல் அறிமுகம்,),
இரா.வெங்கடேஷ் குமார்,
பிரேமா- தமிழகம்(நூல் அறிமுகம்),
மகாமாயா -திருநெல்வேலி(நூல் அறிமுகம்),
சிவமணி (நூல் அறிமுகம்)
விரைவில் கவிதைச் சிறப்பிதழையும்,இங்கிலாந்து வாழ் படைப்பாளர்களின் படைப்புக்களை உள்ளடக்கிய சிறப்பிதழையும் காற்றுவெளி கொண்டுவரவுள்ளது.
தங்கள் மேலான ஒத்துழைப்பை நாடி,
முல்லைஅமுதன்.
- ஒளி மூலம்
- காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்
- கவிதா மண்டலத்தில் சித்தன்
- எது பிறழ்வு?
- மலையாள சினிமா
- எமிலி டிக்கின்சன் கவிதைகள்
- ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3
- தொற்றெனும் பாவி
- விரிசல்
- வலி
- பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல்
- யாரே பெரியோர் ?
- பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்
- மகாத்மா காந்தியின் மரணம்
- எக்ஸ் ஆக்ஸிஸ் 1990
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )
- முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (Tamil Edition) Free Kindle Edition
- ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்