– பத்மநாபபுரம் அரவிந்தன் –
—————————–
ஒட்டகங்கள் மேய்ந்து
திரியும் பாலைவன மணற்காடு
முட்கள் நிறைந்த குற்றுச் செடி
நக்கித் திங்கும் சொர சொர நாக்
எப்பொழுதும் முதுகில் இறக்க மு
சுமைபோல பெருந் திமில்
கிடைக்கும் இடத்தில் குடிக்கும்
தண்ணீரை சேமிக்கும்
அவற்றின் நீர்ப்பை
வெப்பத்தைத் தாங்கி
மணல் புதைய நடக்கும் காற் குளம்புகள்
கள்ளிச் சொட்டுப் போல்
சுரக்கும் பால் கொழும்பு..
பாலைவன கப்பல்கள் அவைகள்
இப்படி அழகான நகரினை
உருவாக்கும் தருணம்
பாரசீக மண்ணுக்கு எப்படி வந்தி
எண்ணை ஊற்றினை கண்டெடுக்கும்
வரைதனில் தன்னை சுமந்த,
தன் சுமையைச் சுமந்த
ஒட்டகங்களை இன்று மறந்தது ஏனோ
இன்றும் ஒன்றிரண்டு ஒட்டகங்கள்
மேய்கின்றன பாலைவனத்தில் ..
மண்ணடியில், கடலடியில்
தேங்கிக் கிடந்த எண்ணைவளம்
கண்டடைந்த பிற்பாடு
குவிகின்ற செல்வத்தால்
வாழ்ந்த பாலையை நகரமாக்கி
அவைகளை பண்ணையில் அடைத்து
வளர்ப்பது என்பது
பாரசீகத் திமிர்தானே
நீண்ட நெடுந்தொலைவு பாலையில்
பயணிக்கும் அவற்றின் கால்கள்
கொட்டடிக்குள் முடங்குவதா
பாலையில் வாழவென்றே
படைக்கப் பட்டவைகள்
பாலைவனக் கப்பல்களாய்
பெரும்பயணம் செய்பவைகள்
இப்பொழுது அவைகள்
தேவையில்லை சுமை தூக்க
நவீன வாகனங்கள், சாலைகள் உங்களு
உங்கள் முன்னோர்களையும்
அவர்கள் சுமைகளையும்
சுமந்த அவைகளை சுடுமணலில்
கால்பதிக்க சுதந்திரமாய் விடுங்
நடக்கட்டும் அவைகள்…
புல் போட்டு கொட்டடியில்
வளர்க்க அவைகள்
ஆடுகள் அல்ல .. பாலைவனத்தின் கப்
- ஒளி மூலம்
- காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்
- கவிதா மண்டலத்தில் சித்தன்
- எது பிறழ்வு?
- மலையாள சினிமா
- எமிலி டிக்கின்சன் கவிதைகள்
- ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3
- தொற்றெனும் பாவி
- விரிசல்
- வலி
- பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல்
- யாரே பெரியோர் ?
- பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்
- மகாத்மா காந்தியின் மரணம்
- எக்ஸ் ஆக்ஸிஸ் 1990
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )
- முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (Tamil Edition) Free Kindle Edition
- ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்