An awful Tempest mashed the air
அசுரப் புயல் அடிப்பு -31
Stanza One
An awful Tempest mashed the air—
The clouds were gaunt, and few—
A Black—as of a Spectre’s Cloak
Hid Heaven and Earth from view.அசுரப் புயல் காற்றைப் போர்த்தி வரும்
கடுகடுத்த முகில் கொஞ்சம் தெரியும்
கருமைத் திரட்சி பேய் உடுப்பு போல்
வானோ, வையமோ காண இயலாது !
Stanza Two
The creatures chuckled on the Roofs—
And whistled in the air—
And shook their fists—
And gnashed their teeth—
And swung their frenzied hair.கூரை மேல் பறவைகள் கொக்கரிக்கும்
ஊளையிடும் அவை காற்றில் சேர்ந்து,
அவற்றின் சிறகுக் கரங்கள் படபடக்கும்.
விலங்கினப் பற்கள் நெறிநெறிக்கும்
அவற்றின் ரோமங்கள் கலைந்தாடும்.
Stanza Three
The morning lit—the Birds arose—
The Monster’s faded eyes
Turned slowly to his native coast—
And peace—was Paradise!பொழுது புலரும், புள்ளினம் விழிக்கும்
அசுரப் புயலும் வலுவிழந்து போய்
சொந்தக் கரை நோக்கி தவழ்ந்தது.
புயலுக்குப் பின் அமைதி சொர்க்கம்!
**********************
- கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்
- இன்று…
- தலைப்பில்லாத கவிதைகள்
- பார்த்தாலே போதும்
- அறிஞர் அப்துற்-றஹீம் கூறும் எண்ணமும் வாழ்க்கையும்
- ’பாவண்ணனின் வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’
- கவிச்சூரியன் ஐக்கூ 2022
- இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’
- நான் கூச்சக்காரன்
- வர்ண மகள் – நபகேசரா
- வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளும்
- இன்னும் எவ்வளவோ
- ஒட்டடைக்குருவி
- பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானுடனாய் வளர்ச்சி பெறச் சூழ்வெளி அமைக்கிறது.
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 31
- சொல்லவேண்டிய சில…..
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இசையோடு, காட்சியோடு பாடல் : ஆடும் அழகே அழகு