எமிலி டிக்கின்சன் கவிதைகள் -32, வாலாட்டும் நாய்க்குட்டி

This entry is part 2 of 16 in the series 17 ஏப்ரல் 2022

 

வாலாட்டும் நாய்க் குட்டி
மூலம் : எமிலி டிக்கின்சன்
 
வாலாட்டும் ஒரு நாய்க்குட்டி.
வேறாட்டம் எதுவும் அறியாது.
அதுபோல் நானும் ஒரு நாய்க்குட்டி 
நினைவுக்கு வருவது  ஒரு பையன்.
 

நாள் முழுதும் விளையாட்டு

ஏதோர் காரணமும் இருக்காது

ஏனெனின், விளையாட்டுப் பிள்ளை

எனக்கு உறுதி எண்ணம் அப்படி

பூனை மூலையில் கிடக்குது, அது

போராடும் நாள் மறந்து போச்சு

எலி இல்லை வாடிக்கைப் பிடிப்பில் 

இப்போ விருப்பில்லா அணி வரிசையில்.

************

Stanza One 

A little Dog that wags his tail

And knows no other joy

Of such a little Dog am I

Reminded by a Boy

Stanza Two 

Who gambols all the living Day

Without an earthly cause

Because he is a little Boy

I honestly suppose —

Stanza Three 

The Cat that in the Corner dwells

Her martial Day forgot

The Mouse but a Tradition now

Of her desireless Lot

***************

Series Navigationதங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *