அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ் இன்று (24 ஏப்ரல் 2022) அன்று வெளியாகியுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரிக்குச் சென்று படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் பதிப்புக் குழு அறிவிப்பு
கட்டுரைகள்:
உசைனி– லலிதா ராம்
ஜப்பானியப் பழங்குறுநூறு – ச. கமலக்கண்ணன்
இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள் – லதா குப்பா
கவிதை காண்பது – அபுல் கலாம் ஆசாத்
இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள் – மனுஷ்யபுத்திரன் (ஸ்பாரோ அமைப்பின் கையேடுகள் தொடர்)
அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்? – ரவி நடராஜன் – (புவி சூடேற்றம் தொடர் – பாகம் 16)
ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி) – கோரா
கண்ணுக்குள் நூறு நிலவா… இது ஒரு கனவா… – சம்பத் ஸ்ரீநிவாசன் (அனுபவக் கட்டுரை)
நிறமாலை – கா. சிவா (புத்தக விமர்சனம்)
எங்கிருந்தோ – உத்ரா (பயண அனுபவங்கள்)
நாவல்:
மிளகு – அத்தியாயம் இருபது – இரா. முருகன் (தொடர் நாவல் அத்- 20)
கவிதைகள்:
வாழ்வெனும் களிநடனம்: அமெரிக்கக் கவிஞர்கள் – டானியெல் காதெனா ட்யூலென், டெஸ்பி பௌட்ரிஸ், பெத் பாக்மான், லாரா எக்கர் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏப்ரல் கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார், ஸ்ரீதரன் ராஜகுரு
எனக்கு ஓர் அறிமுகம் – கமலா தாஸ் (மொழியாக்கம்: இரா. இரமணன்)
கதைகள்:
இணை யுவன் சந்திரசேகர்
பிரம்மாஸ்திரம் – ஆஷா பூர்ணா தேவி (தமிழில்: எம். ஏ. சுசீலா)
விதைக்குள்ளும் இருப்பது – இவான் கார்த்திக்
முகாமுகம் – நட்சத்திரன் செவ்விந்தியன்
ஸர்கம் கோலா – அஸ்கர் வஜாஹித் (மொழியாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
எரியும் காடுகள் – 1 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம் மைத்ரேயன்)
இதழைப் படித்த பின், கருத்துகள் ஏதுமிருப்பின் அவற்றை சம்பந்தப்பட்ட படைப்புகளின் கீழேயே பகிர வசதிகள் செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் மூலமாக எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு