அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 271 ஆம் இதழ் இன்று (22 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்– ரகுராமன்
காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும் – லலிதா ராம்
காலக் கணிதம் – உத்ரா
அகிலம் அண்டம் – பானுமதி ந.
ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு – லோகமாதேவி
உனக்காக உறைபனியில் – ச. கமலக்கண்ணன்
மௌலானா ஸஃபர் அலி கான் -அபுல் கலாம் ஆசாத்
குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா? – கோரா
உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன? – ரவி நடராஜன்
நாவல்கள்:
வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன் – வண்ணநிலவன்
மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு – இரா. முருகன்
கதைகள்:
ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?– டீஷா ஃபில்யா (தமிழாக்கம்: ஷ்யாமா)
குருதிப் பலி – சுஷில் குமார்
எரியும் காடுகள்-3 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
ஏழாவது மலர் – முகுந்தன் – (தமிழில்: தி.இரா.மீனா)
அன்னம் – எஸ்.சங்கரநாராயணன்
மூத்துத்தி மாமி – வித்யா அருண்
பாற்கடல் – பிரபு மயிலாடுதுறை
கவிதைகள்:
மொழிபெயர்ப்புகளின் கூட்டு நடனம்-நம்பி
வானத்து அமரரே! – நாஞ்சில் நாடன்
குறுங்கவிதைகள் – கு. அழகர்சாமி
இதழைப் படித்தபின் வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய அந்தந்தப் பதிவுகளின் கீழே வசதி செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் எழுதியும் பதிவு செய்யலாம். அனுப்ப வேண்டிய முகவரி : solvanam.editor@gmail.com
படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி.
உங்கள் வரவை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- துயரம்
- வானத்தில் ஓர் போர்
- கொரனாவின்பின்னான பயணம்
- ஹைக்கூ
- பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்
- வலுவற்ற சூப்பர் வல்லரசு
- சிதறல்கள்
- உள்ளங்கைப்புண்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 11
- பாலினப் போர்
- சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- பயணம் – 5