பேரா.ச.சுந்தரேசன்
நான் பார்க்கும் பொழுதெல்லாம்
உன் முகத்தைக் காட்டுகிறது
ஆடியில் நீ ஒட்டிய
ஸ்டிக்கர் பொட்டு!
மிருகங்கள் எதுவும்
பேதம் பார்ப்பதில்லை
மனிதன் சொன்னான்
அவை மிருகசாதியென்று.
ஒவ்வொரு முறையும்
சாலையோரத் தகரத்துண்டு
ஏமாற்றிவிடுகின்றது
கானல் காசாய்…!
பேரா.ச.சுந்தரேசன்
இலொயோலா கல்லூரி,
வேட்டவலம்
திருவண்ணாமலை மாவட்டம்.
- துயரம்
- வானத்தில் ஓர் போர்
- கொரனாவின்பின்னான பயணம்
- ஹைக்கூ
- பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்
- வலுவற்ற சூப்பர் வல்லரசு
- சிதறல்கள்
- உள்ளங்கைப்புண்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 11
- பாலினப் போர்
- சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- பயணம் – 5