அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ் இன்று (10 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கதைகள்:
அணங்கு கொல்? – மாலதி சிவா
தன்னறம் – சு. வெங்கட்
நான்கு சுவர்கள் – தீபா ஸ்ரீதரன்
சடைப்பூ – மதுரா
உணவு, உடை, உறையுள், … – 3 – அமர்நாத்
தந்திரக் கை – 2 பீட்டர் S. பீகில் ( தமிழாக்கம்: மைத்ரேயன்)
தேன் கூடுகளின் வீடு – இடாலோ கால்வினோ (தமிழாக்கம்: ஜெகதீஷ் குமார்)
தேர்வு – ஸிந்துஜா
நாவல்கள்:
வாக்குமூலம் – அத்தியாயம் 5 – வண்ணநிலவன்
மிளகு அத்தியாயம் இருபத்தைந்து – இரா. முருகன்
ஏ பெண்ணே – அத்தியாயம் 3 – கிருஷ்ணா ஸோப்தி (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
கட்டுரைகள்:
அளவுமீறா அமுதப் பெருக்கு – லலிதா ராம்
மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு)
நீதி வழுவா நெறிமுறை – பூர்ணிமா
கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள் – லதா குப்பா
இகபானா மலர்களின் வழி – லோகமாதேவி
புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21 – ரவி நடராஜன்
பேயவள் காண் எங்கள் அன்னை – உத்ரா
அஜீஸ் பானு தாராப் வஃபா – அபுல் கலாம் ஆசாத் (கவிதை காண்பது தொடர்– 6)
கனவிலேனும் வாராயோ? – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறு நூறு தொடர்)
கவிதைகள்:
அகர்ஷனா கவிதைகள்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
ஒஸிமாண்டியாஸ் – ஷெல்லி (தமிழாக்கம்: இரா. இரமணன்)
அன்பின் தனிமை – ராபர்ட் ஹெய்டன் (தமிழில்: இரா. இரமணன்
கவிதை பற்றி மூன்று கவிதைகள் – ஷாராஜ்
இதழைப் படித்த பின் உங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் பதிவிட அந்தந்தப் படைப்புகளுக்குக் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியே தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
முகப்புப் பக்கத்தில் கட்டம் கட்டி அறிவிப்புகள் உண்டு. பல கதைகள், கட்டுரைகளின் ஒலி வடிவப் பதிப்புகளின் பட்டியலும், அவை கிட்டும் வலை முகவரியும் அங்கே காணப்படும். பல முந்தைய சிறப்பிதழ்களின் விவரங்களும் கிட்டும். படைப்புகளை என்ன வடிவில் அனுப்ப வேண்டும் என்ற விவரமும் கிட்டும்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக் குழு