Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்
ஜனநேசன் புதிதாக எழுத வருபவர்களை வாழ்த்தி வரவேற்று , ஊக்கப்படுத்தி நல்லிலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்தும் பணியை எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் , அவரது சீடர் என்றறியப்பட்ட தி.க.சிவசங்கரனும் செய்து வந்தனர். தற்போது இப்பணியை சேலம் நகரில் இயங்கிவரும் ,…