The latest edition of the IAEA’s Climate Change and Nuclear Power series, published this week, draws on past and present data to demonstrate the need for expanding the role of nuclear power in the fight against climate change.
Click to access PUB1911_web.pdf [click]
2020 சமீபத்தில் வெளிவந்த அகில நாட்டு பூகோள சூடேற்றத்தில், அணுமின்சக்தியின் பங்கு [IAEA CLIMATE CHANGE & NUCLEAR POWER ROLE REPORT ] என்னும் வெளியீட்டில் அணுமின்சக்தி நிலையங் கள் பற்பல கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை வெளிவர உதவிய உலக தொழில்நுணுக்க மேதைகள் 210 பேர், 60 நாட்டைச் சேர்ந்தவர். அவர்கள் அறிக்கைக்கு குறிநோக்கு [IPCC & PARIS AGREEMENT TARGET 1.5 C] 1.5 C உஷ்ணம் எச்சரிக்கை வரம்பு எடுத்துக் கொள்ளப் பட்டது. அந்த குறிநோக்கு 2050 ஆண்டுக்குள் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் குறைக்க படவேண்டும், மீள்புதிப்பு எரிசக்தி மின்சார நிலையங்கள் பெருக வேண்டும்,
அத்துடன் பேரளவு அடித்தள மின்பளு ஏற்புக்கு [BASE LOAD NUCLEAR POWER PLANTS] அமைக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது. மேலும் அந்த உஷ்ண வரம்பைத் தாண்டாமல் இருக்க 400 மேற்பட்ட முறைகள் அறிக்கையில் கொடுக்கப் பட்டுள்ளன. அடுத்த 30 ஆண்டுகளில் உலக நாடுகள் சுமார் 50,000 MWe அணுமின் நிலையங்கள் கட்ட வேண்டும் என்று விளக்கப் பட்டுள்ளது. பெரு வெப்ப அணு மின்சக்தி நிலையங் கள், 200 MWe சிற்றளவு அணுமின் நிலையங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. மேம்பாட்டு நீர்த் தணிப்பு அணுமின் நிலையங்கள் [ADVANCED WATER-COOLED REACTORS 9000 GWe CAPACITY (9000 1000 MWe)] கட்ட வேண்டும் என்று தெரிவித் துள்ளது.
தற்போது 31 உலக நாடுகள் [இந்தியா உட்பட] 442 அணுமின் உற்பத்தி நிலையங்களை [392,000 MWe திறத்தில் இயக்கி வருகின்றன. புதிதாக 53 அணுமின் நிலையங்கள் 56,000 MWe திறத்தில் கட்டப் பட்டு வருகின்றன. 2050 ஆண்டுக்குள் 500, 000 MWe புதிய அணுமின் நிலையங்கள் கட்ட குறைந்தது 50% நிதி ஒதுக்கு மேலாகத் தேவைப்படும். கடந்த பத்தாண்டு இயங்கிய அணுமின் நிலையங்கள் ஆண்டு ஒன்றுக்குச் சுமார் இரண்டு கெகா டன் கார்பன்டையாக்சைடு [2 gega ton CO2] அளவைக் குறைத்துள்ளது.
With the adoption of the Paris Agreement in 2015, almost all Parties to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) agreed to prepare nationally determined contributions (NDCs) to control GHG emissions and limit the increase of global mean surface temperature by the end of the century to below 2°C relative to pre-industrial levels. Since then, increasing scientific understanding of the significant risks associated with warming of 2°C, along with increasing societal concern, have established the need for more urgent and ambitious action to avoid the worst impacts of climate change, by limiting warming to 1.5°C.
To reach this goal, carbon dioxide (CO2) emissions from electricity generation must fall to nearly zero by the middle of this century, even as electricity needs worldwide continue to grow and expand in end-uses such as transportation, heating and industrial energy use.
Climate Change and Nuclear Power 2018
http://www-pub.iaea.org/MTCD/
https://www.iaea.org/
English CCANP-18123 36 2018
Book : 123 pages
Download PDF (3.61 MB) Get citation details
DESCRIPTION
The 40th edition of RDS-1 contains estimates of energy, electricity and nuclear power trends up to the year 2050. The publication is organized into world and regional subsections, with global and regional nuclear power projections presented as low and high cases, encompassing the uncertainties inherent in projecting trends.
DESCRIPTION
THIS PUBLICATION PROVIDES AN UPDATE ON THE CURRENT STATUS OF NUCLEAR POWER AND PROSPECTS FOR ITS CONTRIBUTION, TOGETHER WITH OTHER LOW CARBON ENERGY SOURCES, TO AMBITIOUS MITIGATION STRATEGIES THAT WILL HELP THE WORLD LIMIT GLOBAL WARMING TO 1.5°C IN LINE WITH THE 2015 PARIS AGREEMENT. SINCE 2000, THE IAEA HAS ISSUED SUCH INFORMATION AND ANALYSIS REGULARLY, IN ORDER TO SUPPORT THOSE MEMBER STATES THAT CHOOSE TO INCLUDE NUCLEAR POWER IN THEIR ENERGY SYSTEM AS WELL AS THOSE CONSIDERING OTHER STRATEGIES. THE FOCUS OF THE 2020 PUBLICATION IS ON THE SIGNIFICANT POTENTIAL OF NUCLEAR ENERGY, INTEGRATED IN A LOW CARBON ENERGY SYSTEM, TO CONTRIBUTE TO THE 1.5°C CLIMATE CHANGE MITIGATION TARGET, AND THE CHALLENGES OF REALIZING THIS POTENTIAL. ENERGY SYSTEM AND MARKET RELATED FACTORS AFFECTING THE TRANSITION TO A LOW CARBON ENERGY SYSTEM ARE REVIEWED. THIS EDITION ALSO OUTLINES DEVELOPMENTS NEEDED TO REALIZE THE LARGE SCALE CAPACITY INCREASE REQUIRED TO RAPIDLY DECARBONIZE THE GLOBAL ENERGY SYSTEM IN LINE WITH LIMITING GLOBAL WARMING TO 1.5°C.
Reference
ttps://www.iaea.org/
S. Jayabarathan [June 4, 2021] [R-0]
- வியட்நாம் முத்துகள்
- கவிதை
- மரணித்தும் மறையாத மகாராணி
- வீடு
- கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்
- அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூரும் மாணவர்கள்
- போன்ஸாய்
- ப க பொன்னுசாமியின் படைப்புலகம்
- நானும் நானும்
- பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
- 1189
- பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு
- அமராவதி என்னும் ஆடு