அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ் இன்று (11 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கவிதைகள்:
சிக்கிம் – பயணக் கவிதைகள் – ச. அனுக்ரஹா
பலகை முழுக்க நினைவுகள் – மஹேஷ்
ஒரு கணம் நாம் இழக்கலாம் வாழ்க்கை மற்றும் மரணம் குறித்த பிரக்ஞையை – வாங் யென் (சீனக் கவிதை) தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
புனித கெவினும் கரும்பறவையும் – ஷேமஸ் ஹீனி (தமிழாக்கம்: இரா. இரமணன்)
கட்டுரைகள்:
தெலுங்கு புதினங்களில் பெண்கள்- ஒரு பார்வை – டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)
பாழ்மையினூடே மகோன்னதத்திற்கு: எலியட்டின் பாழ் நிலம் – நம்பிகிருஷ்ணன்
சரியும் அதிகாரமும், புரவலர்த் தேவையும்– பானுமதி ந.
ரஹ்பர் ஜவ்ன்பூரி – அபுல் கலாம் ஆசாத்
மலைவளி வீழ்த்து தருக்கள்! – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் – பாகம் 10)
மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி) – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு)
கல்விக் கடனும், 2022 ஆம் ஆண்டின் அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலும் – லதா குப்பா
நாவல்கள்:
வாக்குமூலம் – அத்தியாயம் 9 – வண்ணநிலவன்
மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது – இரா. முருகன்
ஏ பெண்ணே – 7 – கிருஷ்ணா ஸோப்தி (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
சிறுகதைகள்:
ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாஸன்
திருநடம் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1 – யூன் சோய் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
அன்னப்பறவை – பத்மகுமாரி
அலெக்சாந்தர் – மாப்பஸான் (மொழியாக்கம்: நா. கிருஷ்ணா)
இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவின் கீழ் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
உங்கள் வரவை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக் குழு
- படிக்க வா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ்
- ஷ்யாமளா கோபு அவர்கள் எழுதி திண்ணை ஆகஸ்ட் 29 வெளிவந்த சிறுகதை “ஊமைச்சாமி” ஆகஸ்ட் 2022 மாத சிறுகதையாகத் தேர்வு
- இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் ( 1936 – 2022 ) நினைவுகள்
- க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு
- உணர்வுடன் இயைந்ததா பயணம்?
- அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்