அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ் இன்று (25 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.
கட்டுரைகள்:
எதிர்வளர்ச்சி – அமர்நாத்
பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
சாஹிர் லூதியான்வி – அபுல் கலாம் ஆசாத்
வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள் – நம்பி கிருஷ்ணன்
புல்லரிசிப் பூஞ்சை – லோகமாதேவி
துயர் கூட்டும் நிலவு – ச. கமலக்கண்ணன்
கான மயிலாட, மோனக் குயில் பாட – உத்ரா
தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை – 2 – டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)
பனியூழிகள்-கண்டுபிடிப்பும் ஆய்வுகளும் – கோரா
நாவல்கள்:
மிளகு அத்தியாயம் முப்பது – இரா .முருகன்
வாக்குமூலம் – அத்தியாயம் 10 – வண்ண நிலவன்
ஏ பெண்ணே – 8– கிருஷ்ணா ஸோப்தி
சிறுகதைகள்:
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2 – யூன் சோய் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
கல்லளை – ஜெகதீஷ் குமார்
அவள் – நாகரத்தினம் கிருஷ்ணா
வானோர்கள் – ரகு ராமன்
கசம் – தெரிசை சிவா
பிணை – பானுமதி ந.
வருகை – பிரபு மயிலாடுதுறை
கவிதைகள்:
கந்திகோட்டா – பேரமைதியின் பள்ளத்தாக்கு – த. அரவிந்தன்
ஜப்பானிய துளிப்பாக்கள் – தமிழில்: ராமலக்ஷ்மி
இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய அந்தந்தப் படைப்பின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
உங்கள் வருகையை எதிர்நோக்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- பிரபஞ்சத்தின் வயது என்ன ?
- சித்தரும் ராவணனும்
- தேமல்கள்
- ஒரு வழிப்பாதை
- கூந்தல் உள்ளவர்கள் அள்ளி முடிகிறார்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்
- கவிதை
- பூவம்மா
- மெட்ராஸ் டூ தில்லி
- உணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3
- சிமோன் அப்பா
- கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..
- கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்
- மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின் பங்கு