Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
வடகிழக்கு இந்தியப் பயணம் : 12
சுப்ரபாரதிமணியன் தாவணி , பாவாடை நம்மூர் இளம் பெண்களின் உடையாக இருக்கிறது. அஸ்ஸாமில் இந்த உடை உண்டு. இதன் பெயர் மேகலா சத்தர். பருத்தியில் வெள்ளை நிறத்தை விரும்பி அணிவார்கள். மென்மையான பாட் என்ற பட்டிலும் எறி, முகா…