ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ
வெனிஸ் கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ தாழ்ச்சி காயப் படுத்திச்சீர்குலைந்த ஆத்மா, அழுவது கேட்டால்அமைதி செய்ய முயல்வார் !வலித்துயர் மிகுந்து பாரம்அமுக்கி விட்டால்புலம்புவோம் அதிகமாய்,அன்றி இணையாய். வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] நற்பெயர்…