Posted inகதைகள்
பார்த்தாலே போதும்
ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி என்னங்க எப்படி இருக்காங்க? குளுகோஸ் ஏறுது, அதிலேயே மருந்துஏத்தியிருக்காங்க.சரி குளிச்சிட்டு வாங்க,,இட்டிலி எடுத்துவைக்கிறேன்ஆவி பறக்கும் இட்டிலியை எடுத்து தட்டில்வைத்து தேங்காய் சட்டினி , மிளகாய்ப் பொடி,,நல்லெண்ணெய் ஊற்றி எடுத்துச் சென்று மேசையில் வைக்கவும், சிவா தயாராகி வெள்ளைச்…