நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000

நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000

இரா முருகன் “அவை தாமே வாசிக்கத் தொடங்கி இருந்தன”. காடன் திரும்பத் திரும்பச் சொன்னான். குயிலியும் வானம்பாடியும் ஈரத் தலைமுடி நீர்த் திவலைகளைச் சிதறி நனைந்த மூங்கிலன்ன தோள்கள் பளிச்சிடச் சிரித்தார்கள்.   “காடரே, நாங்கள் தொழிற்நுட்பம் சிறந்த 4700 வருடங்கள்…