அன்புடையீர், 12 மார்ச் 2023
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.
கட்டுரைகள்:
பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல் – நம்பி தமிழ்ப் பண்பாட்டின் குரல் – கிருஷ்ணன் சங்கரன் (டி எம் சௌந்திரராஜன் பற்றி) அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம் – ஜெகன்நாதன் லண்டானா கமாரா – லோகமாதேவி மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா? – உத்ரா பாபிலோனின் மாபெரும் பணக்காரர் -கேஷவ் கேதார்நாத் – லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 7) மரத்தில் மறைந்தது மாமதயானை – பானுமதி ந. சக்குராவின் சலனம் – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -20)சிறுகதைகள்:
ரத்னா – வி. விக்னேஷ் பப்பிக்குட்டி – ஜாபாலன்நாவல்கள்:
மித்ரோ மர்ஜானி – 9 – க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி) உபநதிகள்-2 – அமர்நாத் (நாவலின் முதல் அத்தியாயம்) அதிரியன் நினைவுகள் – 9 – மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா) மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று – இரா. முருகன்கவிதைகள்:
மாயம் & இயலாச் சொல் – பூர்ணிமா மேழி வான்மதி கவிதைகள் பட்டுப்புழு மற்றும் தானியத்தின் கதைப்பாடல் – டு ஃபு – (சீனக்கவிதை)- தமிழாக்கம்: ராமலக்ஷ்மிஇதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
உங்கள் வருகையை எதிர்நோக்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- குழந்தையாகி நல்கி
- அகழ்நானூறு 19
- இது இவன் அனுபவம்
- படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் என். செல்வராஜா ஆவணப்படுத்தியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம்
- எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
- க…… விதைகள்
- குவிகம் ஒலிச்சித்திரம்
- உறவு
- கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11
- கா. சு வேலாயுதன் எழுதிய சாட்சரதா நாவல் குறித்து
- சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023
- நாவல் தினை – அத்தியாயம் ஆறு- CE பொ.யு 5000