Posted in

அதே பாதை

This entry is part 6 of 13 in the series 2 ஜூலை 2023

_________________

எத்தனை நாள்தான் 

ஒரே மூஞ்சியை பார்ப்பது

கண்ணாடியில்.

எத்தனை முறைதான்- தலை

முடியை மாற்றி, மாற்றி,

தாடிமீசையை மாற்றி, மாற்றி 

ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில்.

எத்தனை முறை பார்த்தாலும் 

அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான்.

எத்தனை முறை நடந்தாலும்

அதேபாதை,  அதே வாழ்க்கைதான்!

          ஜெயானந்தன். 

Series Navigationபஞ்சணை என்னசெய்யும்வாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *