அன்புடையீர், 25 ஜூன் 2023
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 297 ஆம் இதழ் இன்று வெளியானது. பத்திரிகையைப் படிக்க விரும்புவோர் செல்ல வேண்டிய முகவர்: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
இற்றைத் திங்கள் அந்நிலவில்-1 – கமலதேவி
ஒரே ஒரு முத்தம் – குமரன் கிருஷ்ணன்
ஊர்வசி காதலில் கண்விழித்தாள்! – மீனாக்ஷி பாலகணேஷ்
ராகஜலதி என்ற நாவல்– டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)
சொல்லாத காதல் எல்லாம்– கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் – பாகம் 27)
பப்பைரஸ் – லோகமாதேவி
நாவல்கள்:
மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு- இரா. முருகன்
தெய்வநல்லூர் கதைகள் – 5 – ஜா. ராஜகோபாலன்
அதிரியன் நினைவுகள் – 16 – மார்கரெத் யூர்செனார் (தமிழாக்கம்: நா.கிருஷ்ணா)
உபநதிகள் – ஒன்பது – அமர்நாத்
கதைகள்:
உள்ளிருத்தல் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
போர் – ஜெகன்மித்ரா
பாவப்பட்டவன் – உஷா தீபன்
கிரிஸ்ஸோபதேசம் – ஜாபாலன்
ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள் – கண். சதாசிவம்
உறுதி – திவாகர் (கன்னடத்திலிருந்து தமிழாக்கம்: கு.பத்மநாபன்)
கவிதைகள்:
லாவண்யா கவிதைகள்
பேசுகிறான் ஆப்பிரிக்க அமெரிக்கன் நதிகளைப் பற்றி – லாங்ஸ்டன் ஹ்யூஸ் (தமிழில்: இராமலக்ஷ்மி)
சைத்ரீகன் கவிதைகள்
குறுங்கவிதைகள் – கு. அழகர்சாமி
மூன்று கோடு நோட்டு – குறுங்கவிதைகள் – திசை சங்கர்
வாசகர்கள் படைப்புகளைப் படித்தபின் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். தவிர, கருத்துகளை மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: solvanam.editor@gmail.com
படைப்புகளை அனுப்பவும் இதே முகவரியைப் பயன்படுத்தவும். படைப்புகள் வோர்ட் அல்லது கூகிள் டாக்ஸ் வடிவமைப்பில் இருத்தல் அவசியம். அஞ்சல் இணைப்பாக அனுப்பவும். இதர வகை அளிப்புகளைப் பரிசீலிக்கவோ, பயன்படுத்தவோ இயல்வதில்லை.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு