Posted inகதைகள்
நாவல் தினை அத்தியாயம் இருபத்துநான்கு பொ.யு 1900
’உங்கள் காலப்படகில் ஏற்பட்ட பழுது நீக்குதல் இதுவரை எண்பது விழுக்காடு முடிந்துள்ளது. செலவான பொதுக் காலம் நான்கு மணி நேரம். இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் பணி முழுக்க நிறைவேறும். இனி அனுப்பப் போகும் வருடம் மாதம் நாள் மணி நிமிடம்…