Posted inகவிதைகள்
4 ஹிந்தி குறுங்கவிதைகள்
தமிழில் : வசந்ததீபன் (1) சில காதல்கள் சந்திப்பதற்காக இருப்பதில்லை.... _____________________________________ அவைகள் இருப்பதில்லை உடன் செல்வதற்காக. அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக சொல்ல முடியாததும் கேட்க முடியாததும் வாழ்வதற்காக இருக்கின்றன. அவைகள் ஒன்றையொன்று பூர்த்தி செய்தாலும் முழுமையற்று வாழ்வதற்காகவே இருக்கின்றன அவைகள்…