அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ், 10 நவ., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
நேர்காணல்
பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல் – நம்பி
கட்டுரைகள்
கலை
கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால் – அருணாசலம் ரமணன்
இலக்கியம்/கருத்து
மூன்று அறிஞர்கள் – பி.ஏ.கிருஷ்ணன்
பிறப்பு எனும் அதிசயம் – மீனாக்ஷி பாலகணேஷ்
அறிவியல்
வருங்காலப் பாதுகாப்பில் விதை வங்கிகள் – லோகமாதேவி
உணர்தல், அறிதல், தெளிதல் – ந.பானுமதி
அஞ்சலி
பிபேக் தேபராய் (1955-2024) – உத்ரா
சிறுகதை
மைத்ரேயி – கலைச்செல்வி
நவீன சிறைச்சாலைத் தத்துவம் – ராம்பிரசாத்
சாவித்திரியும் நானும் – Dr. நாகஜோதி
தேவதைப் பருப்பொருளின் நெசவு – யோகோ தவாடா – தமிழில் (ஆங்கில வழி) – மைத்ரேயன்
நாவல் தொடர்கள்
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2 – தமிழில்: நா.கிருஷ்ணா
மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு – இரா.முருகன்
கட்டுரைத் தொடர்
ஒழுங்கின்மையின் உன்னதம் – குடாகாயம் 13 – வெங்கட்ரமணன்
நீர்த்துறை படியும் பெருங்களிறு – கவிதாயினி 17 – கமல தேவி
சகுனங்களும் சம்பவங்களும் – 5 – பாஸ்டன் பாலா
எரிதழல் உள்ளம் – ஜப்பானிய பழங்குறுநூறு 56 – ச. கமலக்கண்ணன்
குமார சம்பவம் மஹா காவ்யம்- 14 – ஜானகி க்ருஷ்ணன்
கவிதை
குறுங்கவிதைகள்- கு. அழகர்சாமி
மழைக்காலக் கவிதைகள் – தங்க.ஜெயபால் ஜோதி
கோடையை கொண்டாடும் மனம் – தமிழில்: ஆர்.ரமணன்
வேனில் – கானல் – ராஜேஷ் ஆரோ
இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.
சொல்வனம்
பதிப்புக் குழு
- நாலிதழின் இணைவில்
- பிரவாகமெடுக்காத தினப் புலம்பல்
- உனது வருகை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ்