ரவி அல்லது
வறண்டு போனதைக்
காட்டி
வாஞ்சையைப் பற்றி
சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
சொட்டுச் சொட்டாக
விழும்
கருணையை
நிரப்பி
எப்பொழுது
கடலெனக்
காட்டுவது.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
- நாலிதழின் இணைவில்
- பிரவாகமெடுக்காத தினப் புலம்பல்
- உனது வருகை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ்