வெங்கடேசன் நாராயணஸ்வாமி
பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு
திறக்கும் ஓசை . . .
இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை,
சிகரெட் புகையுள்ளே வராமலிருக்க.
காற்றைக் குறை கூறுவானேன்?
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
வெங்கடேசன் நாராயணஸ்வாமி
பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு
திறக்கும் ஓசை . . .
இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை,
சிகரெட் புகையுள்ளே வராமலிருக்க.
காற்றைக் குறை கூறுவானேன்?