ரவி அல்லது
இப்பெரு மழையினூடாக
வரும்
உன் நினைவுகளின்
கதகதப்புதான்
பார்க்குமாவலைத் தடுத்து
பரவசம் கொள்ள வைக்கிறது
எனக்குள்ளான
உன் ஆதுரத்தில்
வெயிலானாலும்
மழையானாலும்
வெளுக்காமல்.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
ரவி அல்லது
இப்பெரு மழையினூடாக
வரும்
உன் நினைவுகளின்
கதகதப்புதான்
பார்க்குமாவலைத் தடுத்து
பரவசம் கொள்ள வைக்கிறது
எனக்குள்ளான
உன் ஆதுரத்தில்
வெயிலானாலும்
மழையானாலும்
வெளுக்காமல்.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com