பூர்வீக வீடு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 10 in the series 6 ஜனவரி 2025

ஆதியோகி

கை விட்டுப் போன

பூர்வீக வீட்டைப்

புதிதாய் வாங்கியவர்

இடித்து உடைத்து

வெளியே கொட்டும்

இடிபாடுகளில்

அடர்ந்து படிந்து கிடக்கிறது

எங்கள் பால்யகால

வாழ்க்கை நிகழ்வுகள்.

  • ஆதியோகி
Series Navigationமூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்குபருகியதன் பித்து.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *