அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ், 23 மார்ச்., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா | அனுராதா க்ருஷ்ணஸ்வாமி |
வினோத்குமார் சுக்லா கவிதைகள் | ராமலக்ஷ்மி |
கட்டுரைகள்
கலை/ஆளுமை/இலக்கியம்
’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ் | எஸ்ஸார்சி |
சமூகம்/புத்தக அறிமுகம்
தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும் | சுந்தர் வேதாந்தம் |
ஜாதிக்காயின் சாபம் | அச்சுதன் இராமகிருஷ்ணன் |
மனித நாகரீகத்தின் நுழைவாயிலில் | பிரதீப் பாரதி |
அறிவியல்
ரங் பர்ஸே | அருணாசலம் ரமணன் |
சிறுகதை
எல்லையற்ற நடனம் | விவேக் சுப்ரமணியன் |
இன்மையால் வகுத்தல் | வெங்கட பிரசாத் |
15 | ஸ்ரீனி சங்கரன் |
பூச்சாண்டி | மலேசியா ஸ்ரீகாந்தன் |
கட்டுரைத் தொடர்
இறவாமை – பகுதி ஒன்று | வ. ஸ்ரீநிவாசன் |
பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும் | ராஜஸ்ரீ |
நியூட்டனும் சிறுநிலவும் – 2 | சங்கரன் |
தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும் | ஜானகி க்ருஷ்ணன் |
பைனரி பல்ஸார் என்னது? | ரவி நடராஜன் |
கவிதை
சைத்ரீகன் கவிதைகள் | சைத்ரீகன் |
கோடுகள் மீதான கேள்விகள் | ஷெல் சில்வர்ஸ்டெயின் |
புகையும் நிஜங்கள் | ஹெச்.என்.ஹரிஹரன் |
கொக்கென நினைத்தாயோ ? | கார்த்திக் |
காணொளி உரையாடல்
விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம் | பதிப்புக் குழு |
இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.
சொல்வனம்
பதிப்புக் குழு