தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்

This entry is part 5 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

வணக்கம்,

நலமா?

காற்றுவெளி இதழின் சிறப்பிதழ் வரிசையில் விரைவில் இங்கிலாந்து வாழ் ஈழத்து தமிழ்ப்படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய இதழாக அச்சில் வரவுள்ளது.

படைபுக்கள்(கதைகள்) காற்றுவெளி இதழில் 4 பக்கங்களுக்கு அதிகமில்லாமலும்,யூனிக்கோட் எழுத்துருவிலும்(எழுத்துப் பிழைகள் இன்றி)

அமைதல் வேண்டும்.காற்றுவெளி இதழின் பார்வையில் படாமலே எழுத்தாளர்கள் இருக்கலாம்.அவர்களையும் இணைத்தே இதழைக் கொண்டுவரவுள்ளோம்.

மேலும்,

காற்றுவெளி இதழில் வெளிவந்த சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுதியும் வெளிவரவுள்ளது.

நட்புடன்,

முல்லைஅமுதன்

mullaiamuthan1954@gmail.com

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்மௌனியும் நானும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *