கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாவண்ணன் எழுதிய சாம்பல் சிறுகதை.
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் நான்காவது நிகழ்ச்சி இது.
நாள் & நேரம்:
செப்டம்பர் 3, 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
செப்டம்பர் 4, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 6 மணி
நிகழ்வில் எழுத்தாளர் பாவண்ணன் கலந்து கொள்ள இசைந்திருக்கிறார்.
ஜூம் கூட்டத்தின் சுட்டி:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1
சாம்பல் சிறுகதையை வாசிக்க:
https://vallinam.com.my/version2/?p=8995&fbclid=IwY2xjawMggB9leHRuA2FlbQIxMABicmlkETBBeDVQS0Zpbm1HaEV1bXdLAR7a5MW2kapiZNlPKQqyq2MwuqhxVHsPJ5c_ynU8-5wL2mDUqZbkQ6I3sr9pvg_aem_jbuXiQE1sGf7R7XNuhLE_Q
சாம்பல் சிறுகதையை எழுத்தாளர் மதுமிதா வாசிப்பதைக் கேட்க:
https://www.youtube.com/watch?v=Z5-EP-uJKh8
அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

- இலக்கியப்பூக்கள் 349
- பாவண்ணனின் சாம்பல் சிறுகதை கலந்துரையாடல் – அழைப்பிதழ்
- செழியனின் ஹார்மோனியம் – கலந்துரையாடல் – குறிப்புகள்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்
- தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்
- மௌனியும் நானும்
- யோகி (கவிதை)
- பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 18
- எங்கிருக்கிறேன்?
- சந்திரமுக சகமனுஷி