பா.சத்தியமோகன்
பரபரக்கும் சனிக்கிழமை
சென்னை சாலை
நகரப் பூங்கா ஓர மணல் குவியலை
கொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்
விரட்டுகிறார்கள்
அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.
***
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
பா.சத்தியமோகன்
பரபரக்கும் சனிக்கிழமை
சென்னை சாலை
நகரப் பூங்கா ஓர மணல் குவியலை
கொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்
விரட்டுகிறார்கள்
அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.
***