தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 31 மே 2026
Avatar

பா சத்தியமோகன்

Total Contribution: 45 Articles

மழை புராணம்: 34

மழையும் நானும்  ************************** ஒரு மழை எப்போது துவங்குமெனநான் ஏன் தீர்மானிக்க விரும்புகிறேன்? தோட்டத் தரையிலும்மர இலைகளிலும்விடாமல் ஊற்றிக் கொண்டாடும் துளிகளையும்அதன் பச் ! பச் சப்தத்தையும்என்…

மழை புராணம் – 33

தொடல்   ****************** இடைவிடாமல் பெய்த மழைபாய்ச்சிய   ஈரம்  மிகுந்த தோட்டத்தில்தனியாயிருந்தன வேப்பமர இலைகள்ஒரே ஒரு கிளி கிளையில்மெல்ல அமர்ந்தாலும் போதும்ஒரு அசை காற்று விசை…

மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை

************************************ வாழ்வுமழையில் நனைகிறது அழகாகிறதுவெய்யிலில் காய்கிறது மீண்டும் அழகாகிறதுவயதாகி நரைத்த பூமிப் பந்தைபுதுப்பிக்கப்பட்ட கண்ணால் பார்மரத்தின் கீழ்சிவப்புமலர் வீழ்ந்துபச்சை வயலை பனித்தூள் கவ்விவெளிச்ச ஆறு பாய்ந்துவார்த்தை தாண்டிக்…

மழை புராணம் : 31

***************************** வாழ்வது அவசியம்************************** “உயிர்த்திரு உயிர்த்திரு” என்கிறதுஎன் மேல் மோதும் காற்று “உரமுள்ளது உரமுள்ளது” இந்த விதைஎன்கிறது உள்ளே ஒரு எண்ணம் “உனது நீதி வெல்லும்” என்றுமழையிலிருந்து செய்தி…

மழை புராணம்: 29 

மழை நேரம் காலையில் ஊட்டிரோஸ் விற்பவர்                              …

மழை புராணம்: 28 

மழை புராணம்: 28  மழை கரைத்துச் செல்கிறது தன்னிறம் நீங்கிசெம்மண் நிறத்துக்கு மாறும்மழை நீரைப் பருகிமரித்துக் கிடந்த சொல் விழுங்கும் கிளிமீண்டும் வானம் ஏகும்தூயதொரு தனிமை கூடி.** …

மழை புராணம்: 27 

மழை புராணம்: 27 ஞாபகப் பருவ மழை********************************** ஐம்புலக் காகம்ஞாபகத் தோலை கொத்திப் புரட்டும்பெருந்துயருடன் மழையை கவனிக்கும்போதுயாவற்றையும் ஆனந்தமாய்க் கருதும்மழை வெள்ளிக்கொலுசுடன் குதிக்கிறது உடலை நனைத்துச் சென்ற பருவ மழை.

மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு

இரும்பு வாழ்வு************************* அதிக அழுத்தமின்றிவழி நடத்திக் கிடப்பதுவும்வலி மீறி உணர்வதுவும் செய்குது பார்இரவை நனைத்த மழைவிடியற்காலைக் காற்றில் மிச்ச குளிர்சூரியச் சூடு பட்டு காயும் காற்றுசற்று நேரத்தில்…

மழை புராணம்: 25

காலடிவிஷம் இந்த இடம் இன்னும்கொஞ்சநேரம் அமைதியுடனிருக்கும்ஆம்இரவை நனைத்து காற்றைத் தடவிகுருடனாய் நடந்த நேற்றிரவு மழையின்மிக விசித்திரமுள்ள மண் கையெழுத்தைமணல் வரிகளை எவரும்கலைக்க வராத கால்களால்இப்பிரதேசம் இன்னும் மெளனம்…