புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து வண்ணநிலவன் எழுதிய எஸ்தர் சிறுகதை.

**நிகழ்வில் கலந்துகொள்ள வண்ணநிலவன் இசைந்துள்ளார். அவருக்கு நன்றி!**
நாள் & நேரம்:
அக்டோபர் 8, 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
அக்டோபர் 9, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 6 மணி
ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.
Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1
To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383
எஸ்தர் சிறுகதையின் சுட்டி:
https://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_12.html?m=1
இச்சிறுகதை இணையத்தில் பிற தளங்களிலும் கிடைக்கிறது. கதையை எழுத்தாளர் மதுமிதா குரலில் ஒலிப்பதிவாகக் கேட்க:
- கவிதைகள்
- பேச்சுத் துணையின் களைப்பு
- மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம்
- கதைப்போமா நண்பர்கள் குழும வாசிப்பில் வண்ணநிலவன்