புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
• பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து கு. அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை
நாள் & நேரம்:
நவம்பர் 12,2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
நவம்பர் 13, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 7:00 மணி
* மேலே உள்ள புதிய இந்திய நேரத்தை நினைவில் கொள்ள மறவாதீர்கள் *
ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.
Zoom Meeting Link:
To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383
“ராஜா வந்திருக்கிறார்” சிறுகதையின் சுட்டி:
- அன்னி எர்னோவின் இலக்கியப் புலம்தான் அவரது வாழ்க்கை
- நிழல் தேடல்
- தாய்
- நூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் – தமிழருவி த. சண்முகசுந்தரம்
- இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாது
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடலில், கு. அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை