Posted in கவிதைகள்அடைக்கலம் This entry is part 35 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011———————- ஓங்கி ஒலித்த அழைப்பு ஒலியில் பயந்துப் பதறி பறந்தன பறவைகள் அடைக்கலமான கோபுரங்களில் இருந்து. பொன்.கந்தசாமி. by ponkandasamy•August 7, 2011August 7, 2011•0