ஜென்

ஜென் ஊஞ்சல்   காலி ஊஞ்சல் காற்றில் ஆடுகிறது முன்னும் பின்னும்   சத்தமிடாதீர்கள் அவன் கல்லறையிலாவது நிம்மதியாக உறங்கட்டும்   ஆயுளில் ஒரு முறையாவது ஆணியில் அறையப்படுகிறோம்   விரிசலடைந்த சுவரில் ஆணி இறங்குகிறது கையை காயப்படுத்தி   கிளிஞ்சல்கள்…

ரூபம்

தோட்டத்துப் பூக்கள் பிணம், கடவுள், மணமக்கள் அலங்கரிப்பது எதை என்று தெரிந்து கொண்டா மலர்கிறது முலைப் பாலின் போதை மது புட்டியில் முடியும் நடுநிசி தூக்கம் இல்லை கனவுத் தொல்லை கை கதவைத் தட்ட உள்ளேயிருந்து பதிலில்லை படுக்கைவிரிப்பில் அவள் வந்து…

நிகழ்வு

வெளி அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது உள்ளக்கிடக்கையை முகிலாகித் தணித்தது கூண்டுப் பறவை இறக்கையைக் கோதிக் கொள்ளும் வான விதானத்தைப் பார்த்தபடி கருடன் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் பரிதி முளைக்கும் வானம் தங்க நிறத்தில் மின்னும் ஒரு மிடறு நீர்…

சவக்குழி

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்ப்படும் சவ ஊர்வலக் காட்சியைக் காணும் போது நாமும் ஒரு நாள் என்று நினைக்கத் தவறுதில்லை என்றோ ஒரு நாளுக்காக எல்லா நாளும் துயரப்பட என்னால் முடியாது ஆனால் அந்த ஒரு நாள் மிகச் சமீபமாய்…

வேடிக்கை

வீதியின் வழியே சென்ற பிச்சைக்காரனின் தேவை உணவாய் இருந்தது வழிப்போக்கனின் தேவை முகவரியாய் இருந்தது கடந்து சென்ற மாணவர்களின் கண்கள் மிரட்சியுடன் இருந்தது குறிசொல்பவள் தேடினாள் தனது பேச்சுக்குத் தலையாட்டும் ஒருத்தியை சோப்பு விற்பவள் யோசித்துக் கொண்டே வந்தாள் இன்று யார்…
யார்

யார்

நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரி்க்குத் தான் தெரியும் பசியின் விஸ்வரூபம் குறளி வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுத்து நிற்பார்கள் இரத்தம் கக்குவதற்குப் பயந்து சில அப்பாவிகள்…
யாளி

யாளி

 தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போதுதோன்றும் வட்டம் மெதுவாகச் சுழற்றும் போது காணாமல் போகும் முதல் சுவாசம் இழுக்கும் சிசு தாயின் அரவணைப்பில் சுகம் காணும் நகராமல் அமர்ந்திருந்தாலும் பூமியின் பயணத்தில் நாமும் ஒரு பிரயாணியே நாள்தோறும் சந்திரனின் தோற்றம் வளர்வதையும், குறைவதையும் கண்டு…