பைரவ தோஷம் 

பைரவ தோஷம் 

                                            எஸ்ஸார்சி தருமங்குடியில் அழகிய சிவன்கோவில் இருக்கிறது. பஞ்சபாண்டவர்களில்  மூத்தவன் தருமன். இந்த ஊருக்கு விஜயம் செய்திருக்கிறான். இதை நான் மட்டுமா சொல்கிறேன். ஊரில் எல்லோருமே சொல்கிறார்கள். தருமனுக்கு  இவ்வூர் சிவன் கோவிலில் ஒரு தனிச்சந்நிதி உண்டு. அப்படி எல்லாம் இல்லாவிட்டால் இங்கு எழுந்தருளி…

பாவண்ணனின்  நயனக்கொள்ளை

எஸ்ஸார்சி  பாவண்ணனின் ’நயனக்கொள்ளை’  சிறுகதைதொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தொகுப்பில் ஒன்பது சிறுகதைள். பாவண்ணனின் சிறுகதைகள் எப்போதும் ஒரு குறு நாவலுக்கு அருகில் போய் நிற்கும். பாவண்ணன் சிறுகதை எழுதுபாணி அது. பின் அட்டையில் பாவண்ணனின் படம்  புன் சிரிப்போடு. அவரின்…
வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….   

வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….   

எஸ்ஸார்சி வளவதுரையன் என்றும்  மரபுக்கவிதைகளின் உரைகல். அழகுப் புதுக்கவிதைகள்  சளைக்காமல் எழுதுபவர். புதினம் சிறுகதை கட்டுரை என இலக்கியப்பங்களிப்புச் செய்பவர். சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம் அமைப்பின் ஆணிவேர். கண்ணாடிக்குமிழ்கள் வளவதுரையனின் மற்றுமொரு புதுக்கவிதைத்தொகுப்பு. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 144…

நெய்வேலி பாரதிக்குமாரின்   மனித வலியுணர்த்தும்  எழுத்துகள்

எஸ்ஸார்சி ’நட்சத்திரங்களைத்துணைக்கு அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது.  கதை சொல்லும் நேர்த்தியில்  பாரதிக்குமாரின்  சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன.  பாரதிக்குமார் தமிழகத்தின்  பல்வேறு  இலக்கிய அரங்குகளில் தனது இலக்கியப்பங்களிப்புக்காகப் பாராட்டப் பட்டுள்ளார். அவர் தொடர்ந்து  எழுத்துலகில் சாதித்துக்கொண்டிருப்பவர். வெற்றியாளர்.  பாரதிக்குமாரின் ‘நடசத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’ 23 சிறுகதைகளைக்கொண்ட ஒரு…

நவீன விருட்சம் 121  ஒரு பார்வை   

எஸ்ஸார்சி  நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும்  விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய   மெய்நிகர் அமர்வு…

பயணம்

                                                        -எஸ்ஸார்சி    புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம்.  பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்   வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என் மனைவியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தோம்.…

அவரவர் நிழல்  

 எஸ்ஸார்சி     ’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான்   இருந்தாள்.   யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை நோக்கிச்செல்லும் ரயில் வண்டியினுள் ஒரே களேபரமாக இருந்தது.  வண்டி மதுரையத்தாண்டி  திருச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த அர்த்த ராத்திரியில்  அந்த ஸ்லீப்பர் கோச்சில்  இப்படி ஒரு…

கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்

  எஸ்ஸார்சி   இந்த   காளையார்குடி வாசு அய்யருக்கு நல்ல சாவே வாய்க்காது. ஊரில் ஜனங்கள் பேசிக்கொள்வார்கள்.  ஊர் மக்கள் அவரோடு  அனுபவித்தது அப்படி. அது என்னப்பா  நல்ல சாவு என்றா கேட்கிறீர்கள்.  அதற்கும்  ஒரு பதில் சொல்லத்தான் வேண்டும். இப்படி…

அம்மன் அருள் 

                          -எஸ்ஸார்சி   என் வீட்டில் தோட்டம் என்று இல்லை தோட்டம் மாதிரிக்கு ஏதோ சிறிது இடம்  அவ்வளவே. அந்தச்சிறிய இடத்திலேயே இரண்டு மூன்று வாழைமரங்கள்உண்டு. ஒரு கறிவேப்பிலை, அது  மரமா இல்லை செடியா.  ஏதோ ரெண்டுங்கெட்டானாய் ஒன்று.…
குன்றக்குடியை உள்வாங்குவோம்

குன்றக்குடியை உள்வாங்குவோம்

.                               -எஸ்ஸார்சி         தவத்திரு  குன்றக்குடி அடிகளார் நூல்திரட்டு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நூலை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது.…