தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 மே 2019

தாரமங்கலம் வளவன் படைப்புகள்

ஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..

  மும்பை கபே பரேடில் பதினைந்து மாடி கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தில் கார்த்தி ஜிஎம். சிறு வயதிலேயே கார்த்தி ஜிஎம் ஆகி விட்டான்.. காரணம் ஐஐஎம் டிகிரி தான். கார்த்தி அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அப்பா தாமோதரன் கார்த்தியின் அம்மா இறந்த பிறகு மகனைத் தவிர வேறு நினைவு இல்லாமல் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர். வாரம் ஒரு முறை, அதாவது ஞாயிற்றுக் [Read More]

டிரைவர் மகன்

  இன்று தீர்ப்பு நாள். உயர் நீதிமன்ற வளாகம். நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில்  ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பு. மீடியா மற்றும் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வையாளர்கள் வரிசையில் தனது பள்ளிக்கூட நண்பன் சுப்ரமணியின் பக்கத்தில் பாலு உட்கார்ந்திருந்தான். நடு ஹாலில் வக்கீல்கள் கருப்பு அங்கிகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். இளம் வக்கீல் [Read More]

ஆயா

  காலிங் பெல் மணி அடித்தவுடன், படுக்கையில் இருந்து எழுந்து வெளிக்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த ஆச்சர்யம் புரிந்தது பூரணிக்கு.   தன்னால் எப்படி நடக்க முடிகிறது. ஸ்டிரோக் வந்து ஒரு வருடமாய் உணர்வற்று கிடந்த தனது வலது கால் குணமாகிவிட்டதா..   நம்ப முடியவில்லையே..   ஆச்சர்யமும், சந்தோசமும் கலந்த முகத்தோடு வந்து கதவை திறந்து பார்க்க, தபால்காரர் நின்று [Read More]

ஒட்டப்படும் உறவுகள்

பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு.   உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை வற்புறுத்தியவள் ஏன் மாறிப் போனாள்…   தன்னுடைய ஐந்தாவது வயதில் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தன்னை அம்போ என்று பெரியம்மாவிடம் விட்டுவிட்டு தன் பிறந்த வீட்டுக்கு போன அம்மா இருபது வருஷம் கழித்து இப்போது திரும்ப [Read More]

பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு

தாரமங்கலம் வளவன் கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் சிக்கி இறந்து போய் விட்டான். சம்பூர்ணத்திற்கு வயிற்றில் ஒரு குழந்தை. கையில் ஒரு குழந்தை. என் பக்தை கதறி [Read More]

குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1

(தாரமங்கலம் வளவன் எழுதிய குறுநாவல் நான்கு பகுதிகளைக் கொண்டது. மூன்று பகுதிகள் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளன. நான்காவது இறுதிப் பகுதி சில நிர்வாகக் காரணங்களால் விடுபட்ட்து குறித்து வருந்துகிறோம். நான்கு பகுதிகளையும் இந்த வாரம் தொடராக அளித்துள்ளோம். ஆசிரியருக்கு எங்கள் நன்றி.) 1 தொலைக்காட்சியில் வெங்கட் என்ற ராஜ வம்சத்தை சார்ந்த ஒரு இளைஞனின் பேட்டியை ஒளிபரப்பிக் [Read More]

‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2

2   ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது  கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ, ராஜாவின் மற்ற மகன்களோ  அவளிடம் பேசுவதும் இல்லை. கிழட்டு ராஜாவின் ஆசை மனைவி என்று வேலைக்காரர்களுக்கும் இளக்காரம்.   இந்த உதாசீனத்தையும், தனிமையையும் போக்க, [Read More]

‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3

3   சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன்  அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ  இதுவரை நடத்தியது இல்லை.   ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப் பட்ட தங்கம், பணம் இருக்கும். உண்மையில அந்த நகைப் பெட்டியை  கண்டுபிடிச்சு கொடுக்க முடியுதோ இல்லியோ, அந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக பூஜை, யாகம் [Read More]

‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4

4   ரூபவதியோட வாரிசுகளின் விலாசம் கிடைக்குமா என்று கேட்ட பரந்தாமனிடம்,   “ என்கிட்டே அந்த காகிநாடா விலாசம் இருக்குது.. எண்பது வருஷத்துக்கு முந்தினது.. அதை என் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் சுதாகர் ராஜா.   “ நான் காகிநாடா போய் தேடிப் பார்க்கிறேன்.. போறதுக்கு பணம் மட்டும் கொடுங்க.. நான், அந்த வரைபடத்தை கண்டுபுடிச்சி எடுத்திட்டு வர்ரேன்..” என்றான் பரந்தாமன்.   [Read More]

குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3

3   சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன்  அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ  இதுவரை நடத்தியது இல்லை.   ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப் பட்ட தங்கம், பணம் இருக்கும். உண்மையில அந்த நகைப் பெட்டியை  கண்டுபிடிச்சு கொடுக்க முடியுதோ இல்லியோ, அந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக பூஜை, யாகம் [Read More]

 Page 1 of 3  1  2  3 »

Latest Topics

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16

வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் [Read More]

பொருள்பெயர்த்தல்

நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். [Read More]

அப்படித்தான்

வே.ம.அருச்சுணன்  பள்ளியின் தலைவிதியை [Read More]

குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்

அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் [Read More]

தீர்ப்பும் விசாரணையும்

“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. [Read More]

போதுமடி இவையெனக்கு…

ஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை [Read More]

புதுப்புது

புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு [Read More]

சொற்களின் வல்லமை

மஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும் [Read More]

Popular Topics

Archives