Posted inகவிதைகள்
தொட்டனைத்து ஊறும்…
__________________________________________ருத்ரா "நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார் பெறின்." பிறக்கும் போது நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும் முன்னரே காலம் நம்மை தழுவிக்கொள்ளும். அதன் ஆலிங்கனம் நமக்கு சுகமானது. அதன் புள்ளிவிவரம் நம் மீது எழுதப்படும்போது…