தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஏப்ரல் 2020

சுப்ரபாரதிமணியன் படைப்புகள்

கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்

இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டடமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்க நலன் பேணும் கல்விக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சமூக நலனுக்கான கல்விஅமைப்பு முறை என்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்க [Read More]

காணாமல் போன உள்ளாடை

பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து இயக்குனர்களின் குறும்படங்கள் “கேரள கபே” என்ற பெயரில் முழுத்திரைப்படமாக கேரளாவில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டது முக்கிய நிகழ்வாகும். பலமுன்னனி இயக்குனர்கள் முன்னனி நடிக நடிகர்கள் அதில் பங்கு பெற்றிருந்தனர்.சமீபத்தில் கேரளாவிலிருந்து சில குறிப்பிடத்தக்கக் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. [Read More]

மீண்டும் முத்தத்திலிருந்து

நீ யாராக மாற விருப்பம் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். நான் புலியாக வீரத்தின் சின்னமாக ஆணின் ஆகுருதியாக… நான் தென்றலாக பூவாக எங்கும் உலாவி… ஆடை களைந்து ஆடிய ஆட்டத்தில் உடம்பு சோர்ந்து விடவில்லை என் பிரிய மீனே என்று கொஞ்சினான் என் பிரிய காற்றே என்றாள் அவள். உடம்புகள் பிரிந்து தனித்தனியாக்க் கிடந்த போது புலியாக இருந்த்தாக அவன் சொன்னான். இன்னும் சிங்கமாக, [Read More]

உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி

தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெளரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். 23 எழுத்தாளர்களுக்கு ரூ. 3.4 லட்சம் [Read More]

பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்

  =சுப்ரபாரதிமணியன்   இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை நட்த்தினார்.அயல் மொழிக்கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை  உணர்ந்து  பிற மொழிக்கலப்பு இன்றியே இதழ்களில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர்.  பகுத்தறிவேஉ வாழ்தலையும், செந்னெறி [Read More]

மகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு

மகிழ்ச்சிக்கான இரகசியம் =============================== இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு காலத்தில் துப்பறியும் நூல்கள் விற்பனையாவது போல இப்போது தன்னம்பிக்கை நூல்கள் விற்பனையாகின்றன. படைப்பிலக்கியம் தரும் மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் வாழ்வு பற்றிய தரிசனமும் இந்திய சமூகத்தின் அரசியல் நெறிமுறையிலிருந்து நழுவி விட்டதன் அடையாளமாக்க்க் கூட இதை ஒரு வகையில் [Read More]

கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு

  “ கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி…  2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு ======================================================================== ” கனவு “ இலக்கிய வட்டம் திருப்பூர்” கனவு “ இலக்கிய வட்டத்தின் மே மாதக்கூட்டம் ஓசோ பவனில் நடைபெற்றது. பரிக்சா சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் குறும்பட இயக்குனர் ரவிக்குமாரின் “ பசி “ குறும்படத்தை அறிமுகப்படுத்தி மதுராந்தகன் உரையாற்றினார். சுப்ரபாரதிமணியன் “ நூற்றாண்டுச் [Read More]

 Page 17 of 17  « First  ... « 13  14  15  16  17 

Latest Topics

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் [Read More]

பெண்கள் பெண்கள் பெண்கள்

ஸிந்துஜா   1 உங்களிடம் நான் கேட்டுக் [Read More]

வட்டத்துக்குள்

திருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில் [Read More]

வாழ்க்கை

பொறியியல் படித்திருந்தால் [Read More]

விருதுகள்

                                                           [Read More]

பசுமை வியாபாரம்

கொரானா உபயம் .கடந்த இரண்டு நாட்களாய் [Read More]

கதை அல்ல உரை

ந. அரவிந்த் ஒரு நாட்டின் சிற்றரசனுக்கு ஒரு [Read More]

பார்வையற்றவன்

பார்வையற்றவன்

மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் [Read More]

மாயப் பேனா கையெழுத்து

சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே [Read More]

Popular Topics

Archives