Posted inகவிதைகள்
விலாச குறிப்பு
இறக்கிவிட்ட ரயில் வெகுதூரம் சென்றுவிட்டது சில ஞாபக விலாசங்களோடு. "ஏதோ நினைவுகள் மலருதே...," பாடிய குருட்டு பிச்சைக்காரனை கைத்தடியில் அழைத்து செல்லும் சிறுமி . கடலை பர்பி கைக்குட்டை விற்று செல்லும் நொண்டி அண்ணன். கைத்தட்டி உரிமையோடு காசு கேட்கும் அனார்…