தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஏப்ரல் 2020

சுப்ரபாரதிமணியன் படைப்புகள்

திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்

சுப்ரபாரதிமணியன் திருப்பூர் தொழில் துறை பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் கிடைத்தாலும் தொழிலாளர் பற்றாக்குறை அதை முடிக்க முடியாமல் தாமதமாக்குகிறது.அல்லது நூல் விலை உயர்வு அல்லது மனித உரிமை மீறல்கள் என்னும்படியான சுமங்கலித் திட்டத்தில் பெண்களின் மீதான துன்புறுத்தல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, சாயம் சார்ந்த [Read More]

அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு

சுப்ரபாரதிமணியன் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள் ஜீன் 28ல் மறைந்தார். மன்னார்குடி புள்ளமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர். 200க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை எழுதியவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். நல்லாசிரியருக்கு மேலாக உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர். புள்ளமங்கலம் கிராம மக்களிடம் அவரின் குடும்பம் கொண்டிருந்த பிணைப்பும் அன்பும் சொல்லி மாளாது.அவரின் மகன் வில்சனும், [Read More]

அணைப்பு

சுப்ரபாரதிமணியன் எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே நினைத்திருந்தாள். அது எப்படி மோசம் என்று அவளுக்குத் தெரியவில்லை. சமிக்ஞை சொல்லும் எந்தக்கனவும் அவள் காணவில்லை.பள்ளிக்குடம் ஏதோ கனவில் வந்து போயிருந்த்து. [Read More]

சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா

சுப்ரபாரதிமணியன் திரைப்பட விழாக்கள் அதன் கவர்ச்சியையும் இயல்பையும் இழந்து கொண்டிருக்கின்றன. உள்ளங்கையில் குறுந்தகடுகள் குவிகையில் திரைப்பட விழாக்களுக்குச் செல்வது அவசியமற்றது, தேவையில்லாதது என்று தோன்றினாலும் திரைப்பட விழாக்களில் அதிகமாகிக் கொண்டிருக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாகக் கூடிக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் 5 ஆயிரம் பிரதிநிகள் கூடுவர். [Read More]

அமராவதிக்குப் போயிருந்தேன்

சுப்ரபாரதிமணியன் அமராவதிக்குப் போயிருந்தேன் அமராவதியும் ஜீவனில்லாத நதியாகி விட்டது. ஆனால் தாராபுரம் பகுதி அமராவதி பகுதிக்குப் போகையில் ஆறுதலாக இருக்கும். சாயக்கழிவு, வீட்டுக்கழிவு எதுவும் கல்க்காமல் சற்றே சுத்தமாக அமராவதி காணப்படும். இவ்வாரம் சக்தி விருது அளிப்பதற்காக –பெற்றவர் சவுதாமின், ஓய்வு பெற்ற ஆசிரியை, ஹோமியோ மருத்துவர், சுயமுன்னேற்ற நூலகளை [Read More]

ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்

சுப்ரபாரதிமணியன் தமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது . அவர்கள் மலிந்த இரசனை கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் நெடும் காலமாக [Read More]

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

சுப்ரபாரதிமணியன் வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலி”ன் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது. “ உலகம் இருண்டு விட்டது “ பூனையாய் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து “ கண்ணம்மா ..கண்ணம்மா.. “ என்றது. இந்த சமயத்தில் கைபேசியை எடுத்து [Read More]

தாய்மொழி வழிக்கல்வி

” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல் எழுப்பி பிரிட்டிஷ் அரசிற்கு அவமானகரமான விசயம்  இது என்று சுட்டிக் காட்டியவர்  கோகலே. எல்லோருக்கும் கல்வி தேவை என்பதை 1937ல் காந்தி [Read More]

படிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்

படிக்கலாம் வாங்க…   “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..”     ஆயிஷா நடராசனின்  “ இது யாருடைய வகுப்பறை “ :  நூல்

  கல்வித்துறை சம்பந்தமான பல நூறு விதை   நெல்களின் தொகுப்புகளிலிருந்து புது பரிமாணமான விதைனெல்லாய் இத் தொகுப்பை ஆயிஷா நடராசன் கட்டமைத்திருக்கிறார்.உலக வகுப்பறைகளை ஒரு பார்வை பார்த்து மூச்சுவிட்டுக்கொண்டு  நம்மைப் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கிறார்.ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் அந்த உறவு இன்றைக்கு அச்சுறுத்தலாய் மாறி வருவதைப் பற்றிய அபாய பெருமூச்சுகளையும் [Read More]

கோர்ட்..மராத்தியத் திரைப்படம்: சிறந்த படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது

சுப்ரபாரதிமணியன் அமைதி .. அமைதி .. கோர்ட் நடக்கிறது சுப்ரபாரதிமணியன் நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் மீது சாட்டப்பட்ட குற்றத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். குற்றம்: சாக்கடைசுத்தம் செய்யும்தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக. எப்படித்தூண்டினார் : அவர் மேடையில் பாடல்கள் பாடியது மூலமாக.உணர்ச்சிப் பாடல்கள்மூலமாக. இவ்வுலகம் வாழ வழியில்லாதது . சாகத்தான் லாயக்கு [Read More]

 Page 7 of 17  « First  ... « 5  6  7  8  9 » ...  Last » 

Latest Topics

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் [Read More]

பெண்கள் பெண்கள் பெண்கள்

ஸிந்துஜா   1 உங்களிடம் நான் கேட்டுக் [Read More]

வட்டத்துக்குள்

திருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில் [Read More]

வாழ்க்கை

பொறியியல் படித்திருந்தால் [Read More]

விருதுகள்

                                                           [Read More]

பசுமை வியாபாரம்

கொரானா உபயம் .கடந்த இரண்டு நாட்களாய் [Read More]

கதை அல்ல உரை

ந. அரவிந்த் ஒரு நாட்டின் சிற்றரசனுக்கு ஒரு [Read More]

பார்வையற்றவன்

பார்வையற்றவன்

மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் [Read More]

மாயப் பேனா கையெழுத்து

சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே [Read More]

Popular Topics

Archives