தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 டிசம்பர் 2019

செல்வன் படைப்புகள்

ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்

ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவுகொள்கையை கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்தார் பராக் ஒபாமா. இராக் யுத்தம், க்வாண்டாமானோ சிறை, வாரண்ட் இல்லாமல் ஒட்டுகேட்பது, மனித உரிமைகள் மீறப்படுவது என்பதில் புஷ்ஷை கடுமையாக விமர்சித்தார் ஒபாமா. இது ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு மிக பிடித்துபோனதால் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ஒபாமாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது. [Read More]

திரைதுறையும், அரசியலும்

திரையுலகில் அரசியல் புகுந்ததும், அரசியலில் திரையுலகம் புகுந்ததும் இரண்டு துறைகளுக்கும் கெடுதலாக முடிந்துவிட்டது. இரண்டுதுறைகளும் விவாகரத்து செய்துகொள்வது அரசியலுக்கும், கலைக்கும் நல்லது. அப்படி ஒரு விவாகரத்து ஏன் அவசியம் என்பதையும், அத்தகைய விவாகரத்து நடைபெறவேண்டிய முறையையும் இக்கட்டுரையில் ஆராய்வோம். திரைப்படங்களின் வலிமையை உணர்ந்த முதல் இந்திய அரசு என [Read More]

சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1

“சைவ உணவு உடல்நலனுக்கு நல்லது, அசைவ உணவு உடல்நலனுக்கு கெட்டது” எனும் மூடநம்பிக்கை சைவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலைநாட்டவர் இந்தியரை விட குண்டாக இருப்பதை பொதுவாக காணலாம். இதற்கு மாமிசத்தை தவிர என்ன காரணம் சொல்லமுடியும்? அது தவிர்த்து சுகர், பிரஷர் என எந்த வியாதிக்கு மருத்துவரிடம் போனாலும் அவர்கள் கூறும் முதல் அறிவுரை [Read More]

பரம வீரர்கள் – கார்கில் வெற்றி தினம்

இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொன்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது கிரெனெட் வீரர் யோகேந்திர யாதவ் டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற காடக் ப்ளாடூனில் ஜூலை 3- 4, 1999 ஆண்டு பங்கு பெற்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் [Read More]

சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்

சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்

உலகில் சைவ உணவு வழக்கம் நிறுவனப்படுத்தபட்ட ஒரே சமூகம் இந்தியாதான். இந்தியாவில் தோன்றிய ஜைன சமயம் மாமிசத்தை முற்றிலும் தவிர்த்தது. பவுத்தத்திலும், இந்து மதத்திலும் மாமிசம் அனுமதிக்கபட்டதா, தடுக்கபட்டதா என பெருத்த விவாதமும், குழப்பமும் உண்டு. சீக்கிய மதத்தில் மாமிசம் தடுக்கபடவில்லை எனினும் குருத்வாராக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுவது வழக்கம்.ஆக இந்தியாவில் [Read More]

சோஷலிஸ தமிழகம்

சோஷலிஸ தமிழகம்

1989ல் பெர்லின் சுவர் வீழ்ந்து சோஷலிசம் உலகெங்கும் சரிந்து வீழ்ந்தது. 90களில் உலகமயம், தனியார்மயம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. சர்வாதிகார அரசுகள் பல உலகெங்கும் வீழ்ந்தன. தொழில்நுட்ப புரட்சி உலகை ஆட்டி படைத்தது. இதன் தாக்கம் எப்படி இருந்தது எனில் எகிப்தில் புரட்சி நடக்கையில் எகிப்திய அரசு முதல்வேலையாக பேஸ்புக்கையும், ட்விட்டரையும் தடை செய்யும் அளவுக்கு சென்றது. [Read More]

சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்

சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்

வசந்தகாலம் துவங்கியதால் சாலையின் இருபுறமும் பசுமை துளிர்க்க ஆரம்பித்து விட்டது.அமெரிக்க கிராமபுற சாலையொன்றில் தனியாக என் காரில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.கேரிகன் பிரதர்ஸ் வைனரி 1 மைல் என்ற போர்டு என்னை வரவேற்றது.வைனரியை நெருங்கினேன்.காரிகன் பிரதர்ஸின் உருவம் தாங்கிய பெரிய விளம்பரம் வெளியே என்னை வரவேற்றது. சாதா விவசாயிகள்…குடும்ப தொழிலாக விவசாயம் செய்து மது [Read More]

Latest Topics

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தவிப்பு நாற்புறமும் வியூகம் அமைத்துத் [Read More]

இரு குட்டிக் கவிதைகள்

1. அறுப்புப் பட்டறையில்தான் அந்த [Read More]

தளை

கு. அழகர்சாமி பட்டாம் பூச்சி படபடத்து வரும்- [Read More]

10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து

                       தலைவன் தான் [Read More]

Popular Topics

Archives