தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

லறீனா அப்துல் ஹக் படைப்புகள்

உயிர்த்தலைப் பாடுவேன்!

கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே வேர்களை வெட்டியெறியும் ஒரு தோட்டக்காரன்! மனச் சருகு மிதிபடும் சத்தம் இரும்புச் சப்பாத்துக்களின் செவிகளை எட்டவேயில்லை! கெல்லிக் கெல்லி – என் கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள உயிர்த்தலைத் தவிர்த்திடும் நஞ்சினைப் புதைக்கிறாய்! கொத்திக் குதறும் – உன் மண்வெட்டிக் கைப்பிடிக்கு எந்தன் முதுகெலும்பையே இரவலாய்க் கேட்கிறாய்! காதலின் [Read More]

இருத்தலுக்கான கனவுகள்…

இழந்தது என்னவென்று தெரியவில்லைதான் ஆனாலும்… எதையோ இழந்ததான வலியில் உயிர் துவண்டு கசிகிறது. வாழ்தல் பற்றிய கனவுகளின் விலையாய் எதனை இழந்திருக்கக்கூடும் நான்? தெரியவில்லை. என் உள்ளார்ந்த விம்மலின் சத்தம் உன் ஆழ்ந்த மௌனத்துள் அமிழ்ந்துதான் போயிற்று! இருள்களின் எல்லை தாண்டிய பயணம் பற்றிய என்னுடைய கனவுகள் நடுவானிலேயே தம் சிறகுகளை இழந்துவிட்டனவா, என்ன! எழுந்து [Read More]

அந்தக் குயிலோசை…

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக் கூரையின் வழியே வீட்டினுள் மழைநீர் சொட்டுச் சொட்டாய் ஒழுகியது. “டங்..டங்…” தப்பாத தாள லயத்தோடு மழைத்துளி ஒன்றன்பின் ஒன்றாய் வந்துவிழுந்து, நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரத்தில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது. பழசாகிப் போன கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி [Read More]

வழக்குரை மன்றம்

வழக்குரை மன்றம்

‘கோவலன் கொலையுண்டான்’ செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க நிலவு பொழிந்தாலும் -தேச இருட்டுக்கு அஞ்சி காரைபெயர்ந்த குடிலுக்குள்-அவள் கந்தல் சாக்கிலே சுருண்டுகிடந்தாள். கண்முன் கணவனின் சடலமிருந்தும் அடையாளம் காட்டி அழமுடியாது உணர்வுகளைப் புதைத்திட்ட நேற்றைய அவலத்தில் நொறுங்கியிருந்தாள். * * * * * * * கண்ணகி தேவிக்கு கண்கள் [Read More]

Latest Topics

இயற்கையுடன் வாழ்வு

குணா வலையை அமைக்க கட்டுண்டது ஈ வலைதளம் [Read More]

ஒற்றைப் பனைமரம்

உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. [Read More]

கூகை

                  வலிக்காமலே அடிக்கலாம் என [Read More]

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7

என் செல்வராஜ்       சிறுகதை [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் [Read More]

நுரை

அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த [Read More]

மாலையின் கதை

மாலை ஒன்று வாங்கினேன் வரிசை வரிசையாய் [Read More]

கவிதையும் ரசனையும் – 3

கவிதையும் ரசனையும் – 3

அழகியசிங்கர்             [Read More]

Popular Topics

Archives