தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

ந.மயூரரூபன் படைப்புகள்

கசங்கும் காலம்

எங்கள் நடைச் சேற்றில் சாத்தான் விதைகளின் முளை. உழக்கும் கால்களைத் தடவி அது அங்கக் கொடியாய்ப் படரும். நிலத்தின் படுக்கைகள் ஒவ்வொரு இராப்பொழுதிலும் கசங்கிப் போகிறது. அந்தரங்கத் துணையொன்று இரகசியங்களில் பறந்தோடும் மின்மினிகளைப் பிடித்தொட்டுகிறது. மெதுவாய்த் தின்னும் பூச்சிகளால் கரைந்து போகிறதெல்லாம். சாத்தானின் பொழுதுகளில் ஒளிப்பேதம் எங்கே? ஆச்சரியங்கள் மயங்கிய [Read More]

ஏதுமற்றுக் கரைதல்

ஏதுமற்றுக் கரைதல்

நான் நடக்கின்ற பாதை   எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால் கிழிபட்டிருந்தது. ஒவ்வொரு காயக்கிடங்கிலும் செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை விழுங்கிய எறும்புகள் பரபரத்தோடி விழுகின்றன. பாதையின் முடிவற்ற வரிகளைஒவ்வொருவரிடமும் காவியபடி ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள். உலரமுடியா அழுகையினீரம்இருட்கட்டைகளிலிருந்து சிந்துகிறது. ஓலச்சுவர்களின் வெறுமையில் நாக்கறுந்த [Read More]

Latest Topics

கையெழுத்து

கௌசல்யா ரங்கநாதன்             —–-1-அன்புள்ள [Read More]

கலையாத தூக்கம் வேண்டும்

— க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” [Read More]

காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)

வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 11

கடல்புத்திரன் பதினொன்று அடுத்தநாள், [Read More]

ஆசைப்படுவோம்

விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் [Read More]

கந்தசாமி கந்தசாமிதான்…

கந்தசாமி கந்தசாமிதான்…

07.08.2020  அழகியசிங்கர் [Read More]

எனது அடுத்த புதினம் இயக்கி

அன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம் [Read More]

Popular Topics

Archives