Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரையும், சுப்ரபாரதிமணியனின் கொஞ்சம் கவிதைகளும்
சாமக் கோடாங்கி ரவி ------------------------------------------- சுஜாதா அவர்கள் சுப்ரபாரதிமணியனின் “அப்பா” என்ற முதல் தொகுப்பிற்கு முன்னுரை எழுதும் போது ( 1987 ) ” சுப்ரபாரதிமணியனிடம் கவிஞர்தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளார்.” என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் ஒரிஜனல் வரிகள்: ” சுப்ரபாரதிமணியனின் தமிழ்…