3 ஜூலை 2011
latseriesid seriesname=3 ஜூலை 2011
latseriesidjuly3_20113 ஜூலை 2011
latseriesidjuly3_20113 ஜூலை 2011
latseriesidjuly3_2011 seriesname=3 ஜூலை 2011

latseriesidjuly3_2011பி கே சிவகுமார் எழுதியிருந்த பத்திக்குப் பின்னால் தான் ஜெயமோகனை நான் படித்தேன். முதலாவதாக எல்லா நிகழ்வுகள் பற்றியும் எல்லோரும் அல்லது ஜெயமோகன் போன்றவர்கள் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு அபத்தம். இரண்டாவது கனிமொழி வீழ்ச்சியைத் தொடர்ந்து கருத்துச் சொல்ல விரும்பாத ஒருவர், சின்னக் குத்தூசியின் மரணத்திற்குப் பிறகு அவரை ஏன் விமர்சனம் செய்தார் என்ற கேள்வி எழுப்புவது – ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்று எனக்குத் தோன்றவில்லை. சின்னக் குத்தூசியைப் பற்றி […]
அங்குலட்சுமிக்கு குறிஞ்சி நகரில் வீடு, அலுவலகமோ அவனாசி ரோட்டில் தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சிக்னல் சிக்னலாக தாண்டி அலுவலகம் செல்லுவாள். வண்டி ஓட்டுகின்ற போது மனது பாதையில் இருக்கும், சிக்னலில் நிற்கும் போது அது சற்று அடம் பிடிக்கும் அன்றைக்கு அவளுக்கு நல்ல வரன் அமைந்துள்ளதாக அவளின் பெற்றோர்கள் நிரம்ப சந்தோசமாக இருந்தனர். இவள் இடைப்பட்ட பெண், அக்காவுக்கு திருமணமாகி விட்டது. இவளுக்கு கீழே ஒரு தங்கை படித்துக் கொண்டு இருக்கிறாள். நடுத்தர குடும்பத்திற்கே […]
– கவிஞர் முல்லை முஸ்ரிபா, இலங்கை கவிதை பொங்கிப் பிரவாகிக்கும் அற்புதம்; அந்த அற்புதத்தைப் பருகத் தொடங்குகையில் மனசில் குதூகலிப்பு மீளப் பொங்குதல் தொடங்கும். அந்தப் பொங்குதல் இன்பமாக அல்லது இன்பத்தின் வலியாக அல்லது துன்பமாகக் கூட தொடரலாம். கவிதை எனும் தொன்மையூற்று தொட்டணைத்து அகலப் பரந்தூறி விரிகையில் அதன் ஈரத்தில் ஊறாமல் யாரிருத்தல் முடியும். அத்தகைய ஈரத்தில் ஊறியபடிதான் கவிதை வாசித்தல் அல்லது நேசித்தல் வரலாறு இருந்து வந்துள்ளது. அத்தகைய வாசிப்புக்கு ஊடு […]
இதுநாள் வரை பிரிந்திராத மரக்கிளை விட்டு கிளம்புகிறது பழுத்த இலை ஒன்று ….. முடிந்துவிட்ட ஆயுள் எண்ணி பெருமூச்சொன்றை பிரித்தபடி தொடங்குகிறது அதன் இறுதிப்பயணம் …. விம்மிவெடிக்கும் அதன் துயரங்கள் யார் காதிலும் கேட்டிருக்க வாய்ப்பில்லை …. இலையை பிரிந்த சோகம் தாளாமல் சுழன்று சுழன்று மரக்கிளை வைக்கும் ஒப்பாரியை கவனிக்க யாருக்கும் இங்கே விருப்பமில்லை ….. இலையொன்று போனால் துளிர் ஒன்று முளைக்கும் என்கிற சமாதானத்தையும் மரக்கிளை ஏற்ப்பதாயில்லை . இதோ ! அழுதபடி ஓடும் […]
(கட்டுரை -6) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும். அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி. எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர். BBC News (June 23, 2011) ஈரோப்பியன் கூட்டுறவு […]
சமஸ்கிருதம் 41 இந்த வாரம் अद्यतन (adyatana) இன்றைய, श्वस्तन (śvastana) நாளைய , ह्यस्तन (hyastana)நேற்றைய ஆகிய வார்த்தைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். ஏற்கனவே படித்த अद्य (adya) இன்று , श्वः(śvaḥ) நாளை , ह्यः (hyaḥ) நேற்று ஆகியவற்றைப் உபயோகித்து எளிதான வாக்கியங்களை அமைத்துப் பேசிப் பழகவும். இனி கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிப்போமா? एतत् सम्भाषणं पठतु ! (etat sambhāṣaṇaṁ paṭhatu!) இந்த உரையாடலைப் படிக்கவும். […]
(மாலினி) எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அகில் ஆகியோருக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டு விழா ஒன்றை 26-06-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 7:00 மணியளவில் ரொறன்ரோ பேர்ச்மவுண்ட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்கத்தில் நடத்தினர். அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த கனடிய தமிழ் இலக்கியத்தோட்டத்தில் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது […]
பின்னூட்டங்கள்