தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 டிசம்பர் 2019

கலாசுரன் படைப்புகள்

இராத்திரியின் சக்கரங்கள்

இன்று, இப்பொழுது, இங்கு இயந்திரத்தின் மனசாட்சி ஒன்றை ஒளியில் ஒட்டி எனக்கு முன் வைத்தது மின்னணுக்களின் அசுரப் பயணங்கள்   அதை அழுது தீர்த்திராத இந்த இரவின் தனிமையிலிருந்தவாறு என்னுடனே வந்து கொண்டிருக்கும் இருளிற்கு பரிசளித்தபடி யாத்திரைகள் நீடிக்கின்றன   வேகமாகச் சுழலும் இரு சக்கரங்களை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்   பாதுகாவலற்ற மனதின் இன்பத்தையும் [Read More]

பாதைகளை விழுங்கும் குழி

* ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர் ஒளியென் கனவுகளைப் பிளக்கும்   தெளிவற்ற பாதையின் குழியொன்று நகைப்புடன் எனதிந்த பாதையை விழுங்கி விடக்கூடும்   பாதங்களின் தீண்டல் பயணிக்கவேண்டிய பாதைகளை நிர்ணயித்துக் கொண்டிருக்க   இந்த இருளென்னை மிகவும் அழுத்துகிறது * ***   கலாசுரன்   [Read More]

முகபாவம்

முகபாவம்

* முன்னோர்களின் மண்டையோட்டுக்களை மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன் அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர்   அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு அவர்களை விட நான் மிகவும் வித்யாசமானவன் என்று அவர்களது முகபாவமொன்று என் சதைக்குப் பின்னால் கொடிய நகைப்புடன் ஒளிந்திருப்பதை அறியாமல்   குருதிச் [Read More]

Latest Topics

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தவிப்பு நாற்புறமும் வியூகம் அமைத்துத் [Read More]

இரு குட்டிக் கவிதைகள்

1. அறுப்புப் பட்டறையில்தான் அந்த [Read More]

தளை

கு. அழகர்சாமி பட்டாம் பூச்சி படபடத்து வரும்- [Read More]

10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து

                       தலைவன் தான் [Read More]

Popular Topics

Archives