ஆழ்வார்கள் கண்ட அரன்

ஆழ்வார்கள் கண்ட அரன்

                  இந்து மதத்தின் இரு கண்களாக விளங்குவது 1)சைவம் 2) வைணவம். சைவ சமயத்தைத் தேவாரம் பாடிய மூவ ரோடு மணிவாசகரும் வைணவத்தைப் பன்னிரு ஆழ்வார்களும் போற்றிப் புகழ்ந்து வளர்த்தார்கள். இறைவனிடம் (திருமால்) ஆழங்கால் பட்டவர்கள் ஆழ்வார்கள் ஆனார்கள். தங்கள்…

தோள்வலியும் தோளழகும் – வாலி

                                       இந்திரனின் அம்சமாகத் தோன்றியவன் வாலி. “நான் தசரதன் மதலையாக அயோத்தி வருகிறேன்.  நீங்கள் எல் லோரும் பூமிக்குச் சென்று வானரர்களாக அவதாரம் செய்யுங்கள்” என்று திருமால் கட்டளையிட தேவர்கள்  எல்லோ ரும் பூமிக்கு வந்தார்கள். அப்படி இந்திரனின்…

தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)

                                               கும்பகணன் என்றதுமே நம்நினைவுக்கு வருவது தூக்கம் தான். ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில்”கும்பகருணனும் தோற்று உனக்கே துயில் தந்தானோ?” என்று அவன் தூக்கத்தைப் பதிவு செய்கிறாள். இலக்குவனால் மூக்கறுபட்ட நிலையில் சூர்ப்பணகை                  அரக்கர் குலத்து அவதரித்தீர்!         கொல்…

தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்

                                                                          இடியும் மின்னலுமாக இருந்தபோது இவன் பிறாந்ததால் மேகநாதன் எனப் பெயரிடப்பட்டான். பின்னால் இந்திரனைப் போரில் வென்றதால் இந்திரசித் எனப் பெயர் பெற்றான்i மேகநதன் இந்திரனை வெற்றி கொண்டதை சூர்ப்பணகை      தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளையிட்டு…

தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)

                                                                                                            இணைபிரியாமல், ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பியரை இராம இலக்குவர் என்று அடை மொழி கொடுத்து அழைப்பார்கள். அதே போல் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டயிருக்கும் சகோதரர்களை, வாலி சுக்கிரீவன் என்றும் சொல்வதுண்டு.                                   இராவணனால் தேவர்களுக்கு ஏற்பட்ட…

தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

                                                                                                                                       இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது என்று சொல்லும்படியான புகழுடையவன் அனுமன். யார் இந்த அனுமன்? அனுமனே தன்னை இன்னான்…

தோள்வலியும் தோளழகும் – இராவணன்

                                                 இராமகாதையில் எதிரணித் தலைவனாக விளங்குகிறான் இராவணன். மிகப்பெரிய வீரன்! முப்பத்து முக் கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படானென்ற வரபலமும் உடையவன். ஈசன் உறையும் கயிலாயமலையைத் தன் தோள் வலியால் தூக்க முயற்சித்தவன்.திசை யானைகளோடு பொருது…

தோள்வலியும் தோளழகும் – இராமன்

                                                                                                                          காப்பியத் தலைவனான இராமனின் தோள்வலியோடு, அவன் தோளழகையும் ஆங்காங்கே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன் இருகுன்றம் போன்று உயர்ந்த தோள்                                                                     விசுவாமித்திரமுனிவர் தான் இயற்றப் போகும் யாகம் காக்க இராமனைத் தன்னுடன் அனுப்பும்படி தயரதனிடம்…

தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்

                                                                            தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழி இவனாலேயே ஏற்பட்டது. இணை பிரியாமல் இருப்பவர்களை இராம லக்ஷ்மணன் போல் என்று சொல்வார்கள். இந்தத் தம்பி இல்லாவிட்டால் அந்த ராமனே இல்லை என்று கூடச் சொல்லலாம்! இராமகைங்கர்யத்தில் தன்னையே கரைததுக் கொண்ட அன்புத்…

கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்

தயரதன்                                                             காப்பியத் தலைவனான இராமனின் தந்தையும் அயோத்தி வேந்தனுமான தயரதன் தோள்வலியைப் பார்ப்போம். குவவுத்தோள்                     அனேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுமே குவவுத்தோள் கொண்ட வர்களாகவே விளங்குகிறார்கள். குன்று போல் ஓங்கி வளர்ந்த திரண்ட தோள்களைக் கொண்ட தயரத னுடைய ஆணைச்சக்கரம்,…