இந்த மாதம் 21ம் தேதி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவுடன் ஒரு சிறப்பான பட்டிமன்ற நிகழ்ச்சியை வழங்குகிறது. இணைப்பில் தகவல்களை அறியவும். தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப ஆவலாய் உள்ளோம். தயவுசெய்து தங்களின் முகவரியைத் தெரிவிக்கவும்.
அன்புடன்
ரஜித் 90016400