தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

சத்யானந்தன் மடல்

Spread the love

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். முள்வெளி நாவலை தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். முள்வெளி நாவலின் அனைத்து அத்தியாயங்களும் திண்ணையில் வெளி வந்த மற்ற படைப்புக்களும் http://tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைப் பூந்தளத்தில் (திண்ணையில் வெளியாகி ஓரிரு நாட்களுக்குப் பிறகு ) வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. கணையாழி மற்றும் சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்த படைப்புகளும் வாசிப்புக்கென அத்தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. வாசிப்புக்காகவே எழுதுகிறான் எழுத்தாளன். வாசகர் அனைவருக்கும் நன்றிகளும் வணக்கமும். அன்பு சத்யானந்தன்.

 

Series Navigationமுள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.

Leave a Comment

Archives